உலக நாடுகளுக்குப் பேரிடி: ரஷ்யாவின் இரகசிய ஆவணத்தால் கசிந்த பாரிய திட்டம் - உலக செய்திகளின் தொகுப்பு (Video)
United Russia
Vladimir Putin
Russo-Ukrainian War
Belarus
By Renuka
ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரஸை தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொள்ளும் திட்டத்தை 2030க்குள் செயல்படுத்த விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனின் க்ரிமியா பகுதி போன்று பெலாரஸ் நாட்டை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, 2030இல் அந்த நாட்டை ரஷ்யாவுடன் இணைக்கும் திட்டமே தற்போது கசிந்துள்ளது.
2021இல் தயாரிக்கப்பட்ட அந்த திட்டத்தில், பெலாரஸ் நாட்டை அரசியல் ரீதியாகவும், பொருளாதாரம் மற்றும் இராணுவ ரீதியாகவும் நெருக்கடிக்கு உள்ளாக்குவதுடன், தங்கள் திட்டத்தைச் செயல்படுத்தவும் ரஷ்யா முடிவு செய்துள்ளது.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான உலக செய்திகளின் தொகுப்பு...
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US