நாடளாவிய ரீதியில் பாரிய உணவு தட்டுப்பாடு: சனத் மஞ்சுள வெளியிட்ட தகவல்- செய்திகளின் தொகுப்பு
துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவு பொருட்களை விநியோகிப்பதற்கான எரிபொருள் பற்றாக்குறையால், தற்போது மேல் மாகாணத்திற்கு மட்டுமே விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை துறைமுக கொள்கலன் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
எனவே நாட்டின் ஏனைய பகுதிகளில் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்படவுள்ளதாக அகில இலங்கை துறைமுக கொள்கலன் போக்குவரத்துக் கழக தலைவர் சனத் மஞ்சுள சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தியாவசிய உணவு பொருட்களை கொண்டுசெல்வதற்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து துறைமுகத்தில் உள்ள கொள்கலன் போர்ட்டர்கள் அடுத்த வாரம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலைமை காரணமாக எதிர்வரும் சில நாட்களில் நாட்டில் கடுமையான உணவு பற்றாக்குறை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார். இணையத்தளத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு,

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
