றீ(ச்)ஷாவில் நடைபெறவுள்ள மாபெரும் இரத்த தான முகாம்
Kilinochchi
Northern Province of Sri Lanka
Reecha
By Dev
கிளிநொச்சி (Kilinochci) - இயக்கச்சி பகுதியில் உள்ள றீ(ச்)ஷா (Reecha) ஒருங்கிணைந்த பண்ணையில் மாபெரும் இரத்த தான முகாம் ஒன்று நடைபெற உள்ளது.
குறித்த இரத்த தான முகாம் நாளையதினம்(22.03.2025) சனிக்கிழமை காலை 8 மணி தொடக்கம் மாலை 3 மணிவரை நடைபெறவிருக்கின்றது.
தற்போது வைத்தியசாலைகளின் இரத்த வங்கிகளில் இரத்தத்திற்கு பாரிய பற்றாக்குறை நிலவி வருகின்றது.
உயிர் காக்கும் கொடை
இவ்வாறான நிலையில், உங்களின் இரத்த தானம் ஆபத்தில் இருக்கும் ஒருவருக்கு உயிர் காக்கும் கொடையாக மாற வாய்ப்புள்ளது.

றீ(ச்)ஷாவில் இடம்பெறும் இரத்த தான முகாம் குறித்து அறிய '0777772353' என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 18 மணி நேரம் முன்
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US