டெல்லி குண்டுவெடிப்பில் சிக்கிய உமர் முகம்மது! இந்தியாவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி
நேற்றையதினம்(10) டெல்லியில் இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இன்னும் இந்தியாவை உலுக்குகின்ற குண்டு வெடிப்புக்கள் இடம்பெறலாம் என நம்பப்படுகின்றது.
அத்தோடு, இந்த குண்டு வெடிப்பு சம்பவம் ஏனைய மாகாணங்களில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்தோடு, இந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தேசிய புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், கார் குண்டுவெடிப்புக்கு மூளையாக செயற்பட்ட வைத்தியர் உமர் முகமதுவின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், கைப்பற்றப்பட்ட தடயங்கள் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களின் அடிப்படையில் இந்த விவகாரம் இன்னும் அதிர்ச்சிகரமானதாக இருக்கும் என நம்பப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் விரிவாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு,
குணசேகரன் பற்றி வெளிவந்த ரகசியம், கடும் ஷாக்கில் பெண்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri
பிரித்தானியாவின் மில்லியனர் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி - வெளிநாடுகளில் குடியேறும் செல்வந்தர்கள் News Lankasri