மருதங்கேணி - பருத்தித்துறை பிரதான வீதி தொடர்பில் ரஜீவன் எம்.பி வழங்கிய உறுதி
யாழ்ப்பாணம் - வடமராட்சி, கிழக்கு மருதங்கேணி - பருத்தித்துறை பிரதான வீதி இந்த வருடத்திற்குள் திருத்தப்படுமென வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் தெரிவித்துள்ளார்.
வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மக்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
நல்லாட்சி காலத்தில் பாரிய மோசடி
கடந்த நல்லாட்சி காலத்தில் அமைக்கப்பட்ட குறித்த வீதியில் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளது.
மருதங்கேணி, பருத்தித்துறை வீதியானது தற்போது பாழடைந்துள்ளது. இதனால் நோயாளர்கள் அதிகளவில் பாதிப்படைந்து வருகின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
வீதியின் திருத்த பணிகள்
இந்த வருட இறுதிக்குள் குறித்த வீதியின் திருத்த பணிகள் பூர்த்தி செய்யப்படுமெனவும் ரஜீவன் எம்.பி குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது குறுக்கிட்ட அர்ச்சுனா எம்.பி ஊழல் தொடர்பாக தான் நாடாளுமன்றத்தில் முன்வைத்த பல விடயங்கள் இன்னும் விசாரணை செய்யப்படவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 2 மணி நேரம் முன்
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan