மக்களையும் ஊடகவியலாளர்களையும் படம்பிடித்து அச்சுறுத்துவது போல் செயற்பட்ட கடற்படை வீரர்
People
Navy
Journalist
By Independent Writer
கடற்படை வீரர் ஒருவர் மக்களையும் ஊடகவியலாளர்களையும் படம்பிடித்து அச்சுறுத்தும் விதத்தில் செயற்பட்டுள்ளார்.
மாதகலில் இரு கிராம சேவகர் பிரிவுகளில் கடற்படையினருக்குக் காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகளை இன்று நில அளவைத் திணைக்களம் மேற்கொண்டது.
இதன்போது அரசியல் பிரமுகர்களும் மக்களும் அவ்விடத்தில் ஒன்றுகூடி பாரிய எதிர்ப்பைக்காட்டிக் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளை முறியடித்தனர்.
இதன்போது அங்கிருந்த கடற்படை வீரர் ஒருவர் குழுமியிருந்த மக்கள் மற்றும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் விதத்தில் காணொளி பதிவு செய்துள்ளார்.
குறித்த கடற்படை வீரரின் இந்த செயற்பாட்டிற்கு அங்கிருந்தவர்கள் விசனம்
தெரிவித்தனர்.

Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள கருப்பு திரைப்படம்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா Cineulagam
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US