கிளிநொச்சியில் இடம்பெற்ற மரதன் ஓட்ட போட்டி
கிளிநொச்சி (Kilinochchi) டிப்போ சந்தியில் இருந்து புதுமுறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலயம் வரையில் மரதன் ஓட்ட போட்டி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
குறித்த ஓட்ட போட்டியானது, இன்று (25.04.2024) இடம்பெற்றுள்ளது.
விசேட திட்டங்கள்
இதன்போது, போதை ஒழிப்பு மற்றும் பசுமை பேணல் ஆகிய நோக்கங்களை அடைவதற்காக எடின்பரோ நகரில் நடைபெறும் மரதன் ஓட்ட நிகழ்வில் பங்கேற்று நிதியினை சேகரித்து நாட்டின் மனித வள மற்றும் உகந்த சூழலை ஏற்படுத்தும் வகையில் இந்த போட்டியானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை, இதில், ஓய்வுபெற்ற மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், புலம்பெயர் தேசத்தில் இருந்து வந்த உறவுகள், கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
![Gallery](https://cdn.ibcstack.com/article/af2f50d4-7290-451f-80ac-042c75740904/24-6651ff3e3dcc2.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/76b37c44-7b29-4ada-9c0f-2dd353d72415/24-6651ff3eb9349.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/14f16b61-a979-4bef-a233-ad768ab00e8e/24-6651ff3f40856.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/32fd3a38-379b-4c0d-bfe3-6ebcd42f486c/24-6651ff3fb853d.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/a20e7db8-69a4-499e-862f-ab9590a8bc9e/24-6651ff403c02c.webp)
![Super Singer Winner: பிரம்மாண்டமாக நடைபெற்ற சூப்பர் சிங்கர் 10 கிராண்ட் ஃபினாலே! வெற்றி பெற்றது யார்?](https://cdn.ibcstack.com/article/a8770e11-d905-4183-992c-aa34d8b771d8/24-66786065d83f4-sm.webp)
Super Singer Winner: பிரம்மாண்டமாக நடைபெற்ற சூப்பர் சிங்கர் 10 கிராண்ட் ஃபினாலே! வெற்றி பெற்றது யார்? Manithan
![தள்ளுவண்டி கடையில் வடா பாவ் விற்கும் பெண்.., பிரம்மிக்க வைக்கும் ஒரு நாள் சம்பாத்தியம்](https://cdn.ibcstack.com/article/41282d83-30a8-48b9-8352-7d2aaf78f301/24-66793cfbb0d13-sm.webp)
தள்ளுவண்டி கடையில் வடா பாவ் விற்கும் பெண்.., பிரம்மிக்க வைக்கும் ஒரு நாள் சம்பாத்தியம் News Lankasri
![நயன்தாராவை தொடர்ந்து 37 வயது தென்னிந்திய நடிகையுடன் இணையும் ஷாருக்கான்.. இயக்குனர் யார் தெரியுமா](https://cdn.ibcstack.com/article/717cbe9f-1106-4bfd-b453-a92fbb48fbca/24-6678df73b0fb0-sm.webp)