தலைநகர் கொழும்பில் ஏற்படவுள்ள பல மாற்றங்கள்
தலைநகர் கொழும்பில் ஏற்படவுள்ள பல மாற்றங்கள் கொழும்பு நகரின் நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்தை துரிதமாக பூர்த்தி செய்யுமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
கொழும்பு நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 55 உப அபிவிருத்தி செயற்றிட்டங்களும் இடம்பெறுகின்றன.

கொழும்பு மாநகர சபையின் ஒத்துழைப்பும் இதற்காக கிடைப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
நிலப் பூங்கா உட்பட பூங்காக்களை அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கழிவுநீர் வெளியேற்றத்திற்கான நிர்மாணப் பணிகளும் பூர்த்தி அடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த வேலைத்திட்டங்களுக்கென இந்த
ஆண்டில் 45 கோடி ரூபாவுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஸ்டாலின்-நிரோஷா நடிக்கும் புதிய சீரியல்... வெளிவந்த புரொமோ Cineulagam
ப்ரமோஷன் நிகழ்வில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி! படுவைரலாகும் வீடியோ Manithan
ட்ரம்பின் அந்த முடிவு... நடுங்க வைக்கும் எச்சரிக்கை விடுத்துள்ள சீனாவின் நாஸ்ட்ராடாமஸ் News Lankasri
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! விரட்டி விரட்டி வெட்டிய கும்பல் Manithan