இலங்கையில் அதிகரித்து வரும் விபத்துக்கள்: போக்குவரத்து அமைச்சர் கருத்து
Lasantha Alagiyawanna
Sri Lanka Politician
Sri Lanka
Sri Lankan political crisis
Accident
By Sivaa Mayuri
இலங்கையில் 2023 ஜனவரி 01 முதல் ஜூன் 18 வரை சுமார் 8,875 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
இதன்போது 1,043 பேர் உயிரிழந்துள்ளதாக அரச போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
இந்த விபத்துக்களில் பேருந்துகள், உந்துருளிகள் மற்றும் முச்சக்கர வண்டிகளே தொடர்புபட்டிருந்ததாக இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.
விபத்துக்கள்
வீதிகளின் தரம், வாகன நிலைமைகள், மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனையில் வாகனம் செலுத்துதல் உள்ளிட்ட பல காரணிகளினால் இந்த விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக அழகியவண்ண தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US