மனோ கணேசன் தரப்பின் முக்கிய உறுப்பினர்களுக்கு பிரதான பதவிகள்

SJB Mano Ganeshan Election
By Shadhu Shanker 19 days ago
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் குழு, கட்சியின் தலைவர் மனோ கணேசன்(Mano Ganesan)  தலைமையில் இன்று கொழும்பில் கூடியுள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதான பங்காளி கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணி ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களில் ஐக்கிய மக்கள் கூட்டணியில் தேர்தல்களுக்கு முகம் கொடுத்திருந்தது.

இந்நிலையில், நடைபெற்ற தேர்தல்கள், நாடு முழுவதும் கட்சியின் வியூகங்கள் தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

கல்வியமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

கல்வியமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

முக்கிய கலந்துரையாடல்

பல சவால்களுக்கு மத்தியிலும் கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளை பெற்றுக் கொண்டமை தொடர்பாகவும், எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தல்களில் போட்டியிடவுள்ள திட்டங்கள் பற்றியும் தீர்க்கமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

மனோ கணேசன் தரப்பின் முக்கிய உறுப்பினர்களுக்கு பிரதான பதவிகள் | Mano Ganesan Leads Dmpf Political Meeting

ஜனநாயக மக்கள் முன்னணியின் ஏணி சின்னத்தில், தமிழ் முற்போக்கு கூட்டணியாக மின்சூழ் (டோர்ச்லைற்) சின்னத்தில் அல்லது ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் களம் இறங்குவது என்ற பல சாத்திய, விடயங்கள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளன.

கட்சியின் சர்வதேச தொடர்பாடல்கள் விவகார உப தலைவராக பாரத் அருள்சாமி, கட்சியின் பிரச்சார செயலாளராக ARV லோஷன், உதவி செயலாளராக பாலசுரேஷ் குமார் ஆகியோர், தலைவர் மனோ கணேசனால் பிரேரிக்கபட்டு அரசியல் குழுவினால் ஏகமனதாக ஆமோதிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஹரி ஆனந்தசங்கரிக்கு கனேடிய அமைச்சரவையில் கிடைத்த மற்றுமொரு அங்கீகாரம்

ஹரி ஆனந்தசங்கரிக்கு கனேடிய அமைச்சரவையில் கிடைத்த மற்றுமொரு அங்கீகாரம்

அரசியல் குழு கூட்டம்

இன்றைய ஜனநாயக மக்கள் முன்னணியின் தேசிய அரசியல் குழு கூட்டத்தை அடுத்து எதிர்வரும், வாரங்களில் அனைத்து மாவட்ட அரசியல் குழு கூட்டங்களும் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

மனோ கணேசன் தரப்பின் முக்கிய உறுப்பினர்களுக்கு பிரதான பதவிகள் | Mano Ganesan Leads Dmpf Political Meeting

இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் முருகேசு பரணிதரன், தவிசாளர் ஜெயபாலன், நிதி செயலாளர் கணேசன், இணை உப தலைவர் சசிகுமார், நிர்வாக செயலாளர் பிரியாணி உட்பட கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, கேகாலை, கண்டி, களுத்துறை, மாத்தளை, ஆகிய மாவட்ட அமைப்பாளர்கள், பிரதிநிதிகள் அடங்கிய அரசியல் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். 

வவுனியாவில் 3 பெண்கள் கைது

வவுனியாவில் 3 பெண்கள் கைது

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Toronto, Canada

09 Jan, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், யாழ்ப்பாணம், கோயிலாக்கண்டி, Sevran, France

06 Jan, 2023
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, London, United Kingdom

06 Jan, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Scarborough, Canada

08 Jan, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Toronto, Canada

07 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, நவாலி வடக்கு, London, United Kingdom

07 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, London, United Kingdom

04 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, திருகோணமலை, Richmond Hill, Canada

11 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, பாண்டியன்குளம், Scarborough, Canada, Whitby, Canada

13 Dec, 2024
மரண அறிவித்தல்

நீராவியடி, நீர்வேலி, Torcy, France

05 Jan, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, London, United Kingdom

05 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வண்ணார்பண்ணை, பொலிகண்டி, London, United Kingdom

13 Dec, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, Montreal, Canada

11 Jan, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், ஆனைக்கோட்டை, Lewisham, United Kingdom, Edgware, United Kingdom

11 Dec, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, சூரிச், Switzerland

16 Dec, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அராலி தெற்கு, Eastham, United Kingdom

14 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany

11 Jan, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

தாவடி, யாழ்ப்பாணம்

08 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, நவாலி, சங்குவேலி, Toronto, Canada

10 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Markham, Canada

10 Jan, 2015
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு

06 Jan, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கத்தானை, மீசாலை கிழக்கு, Ottawa, Canada

13 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Luzern, Switzerland

11 Dec, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய், கோண்டாவில் கிழக்கு, Markham, Canada

06 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, அனலைதீவு 7ம் வட்டாரம், Neuss, Germany

09 Jan, 2022
மரண அறிவித்தல்

உடுவில், கல்வியங்காடு, கனடா, Canada

04 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Montreal, Canada

08 Jan, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுவைதீவு, கிளிநொச்சி, பிரான்ஸ், France

18 Dec, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்கன்குளம், பிரான்ஸ், France

09 Jan, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Netherland, United States, Switzerland, United States

09 Jan, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை

03 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, கனடா, Canada

09 Jan, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US