மன்னாாில், போா்க்காலத்தில் புதைக்கப்பட்ட தங்கத்தை தோண்டிய 6 போ் கைது
மன்னாாில், போா்க்காலத்தில் புகைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை தோண்டியதாக குற்றம் சுமத்தப்பட்டு 6 போ் கைதுசெய்யப்பட்டுள்ளனா்.
மன்னாா் காவல்துறையினா், இராணுவத்தினருடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின்போது இவா்கள் 6பேரும் கைதுசெய்யப்பட்டனா்.
இதன்போது குறித்த 6பேரும் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சிற்றுாந்து, மின்பிறப்பாக்கி மற்றும் அகழ்வுக்காக பயன்படுத்தப்பட்ட கருவிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவா்கள், 26 தொடக்கம் 60 வயதுகளைக் கொண்ட, கேகாலையின் ஹெட்டிமுல்ல, கொட்டியாக்கும்புர, களுத்துறையின் பாணந்துறை, பதுளையின் பொரலந்த மற்றும் ஹெல்பே ஆகிய இடங்களைச் சோ்ந்தவா்களாவா்.
இவா்கள் இன்று மன்னாா் நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனா்.


உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
