தமிழர்கள் இணைய கிடைத்த ஒரு அரிய வாய்ப்பே தமிழ்பொது வேட்பாளர்..!
தமிழ் மக்களை ஒன்றுபடுத்துவதற்கு கிடைத்திருக்கின்ற ஒரு அரிய வாய்ப்பே தமிழ் பொது வேட்பாளர் என யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று (13.09.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், " யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் தமிழ் மக்களுக்களின் அபிவிருத்திக்காக, இலங்கையில் மிகவும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு - கிழக்கு மக்களுக்காக தென்னிலங்கை அரசியல்வாதிகள் எதை செய்திருக்கின்றார்கள்?
அத்துடன், இனவாதம் ரீதியில் அவர்கள் தமிழ் மக்களுக்கு தீர்வு தராவிட்டாலும் பொருளாதார ரீதியிலாவது ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார்களா என நாம் சிந்திக்க வேண்டும்" என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri