இத்தாலியில் கொலை செய்யப்பட்ட பெண்! தடுப்பு காவலில் இருந்த இலங்கையர் தற்கொலை
Death
Sri Lankan
Rome
By Murali
தமது முன்னாள் மனைவியை ரோம் நகர வீதியில் வைத்து கொலை செய்த 49 வயதான இலங்கையின் பராமரிப்பு ஊழியர் ஒருவர் இன்று காலை தடுப்பு காவலில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.
தனது முன்னாள் மனைவியை அவர் கடந்த சனிக்கிழமை ரோம் தெருவில் வைத்து குத்தி கொலை செய்துள்ளார். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு தடுப்பில் வைக்கப்பட்டார்.
இந்தநிலையில் இத்தாலி தலைநகரின் தெற்கே உள்ள ஃப்ரோசினோனில் உள்ள சிறைச்சாலையில் இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் அவர் மீட்கப்பட்டார்.
பெர்னாண்டோ பசாத் சந்தன கோரலகமகே என்ற இந்த இலங்கையர், 40 வயதான தமது நண்பியான பெரேரா பிரியதர்ஷாவி டோனாஷந்தினி லியனகே என்பவரையே கொலை செய்தார். எனினும் கொலைக்க்கான காரணம் தெரியவில்லை.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 13 மணி நேரம் முன்
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US