வீட்டின் மேல் மாடியில் கஞ்சா செடி வளர்த்த நபர் கைது(Photos)
அம்பாறையில் வீட்டில் வைத்து கஞ்சா செடி வளர்த்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் உள்ள மலையடிக்கிராமத்தில் வீடு ஒன்றின் மூன்றாவது மாடியின் மேல் கஞ்சா செடிகளை வளர்த்தவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து இன்று பகல் குறித்த வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார் மாடியின் மேல் பூச்செடிகளுடன் வளர்க்கப்பட்ட கஞ்சா செடியை கண்டுபிடித்துள்ளனர்.
இந்நிலையில் இரண்டு கஞ்சா செடிகளை மீட்டுள்ளதுடன், 33 வயதுடைய வீட்டின் உரிமையாளர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிறுத்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

யாழ்.மண்ணில் சாத்தான் அநுரகுமார திசாநாயக்க ஓதும் வேதம் 19 மணி நேரம் முன்

பிரித்தானிய நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ரிஷி யார்? மகாராணியை விட அதிக சொத்து கொண்ட அவர் மனைவி News Lankasri

முடக்கப்பட்டுள்ள ரஷ்ய செல்வந்தர்களின் சொத்துக்களைக் கேட்ட உக்ரைனுக்கு சுவிட்சர்லாந்தின் பதில்... News Lankasri
