வவுனியாவில் கிணற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Sri Lanka Police Vavuniya Crime
By Thileepan Apr 30, 2026 02:46 AM GMT
Report

வவுனியா, தோணிக்கல் பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து முதியவர் ஒருவரின் சடலம் நேற்று (29.04.2026) மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா, தோணிக்கல், சேக்கிழார் வீதியைச் சேர்ந்த 64 வயதுடைய கணபதிப்பிள்ளை தவக்குமார் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பாடசாலை மாணவிகளுடன் அதிசொகுசு காருக்குள் சிக்கிய ஆசிரியர் - விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

பாடசாலை மாணவிகளுடன் அதிசொகுசு காருக்குள் சிக்கிய ஆசிரியர் - விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

பொலிஸார் விசாரணை

குறித்த நபர் காலை நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராத நிலையில், உறவினர்கள் அவரைத் தேடியுள்ளனர்.

இதன்போது, வீட்டின் அருகிலுள்ள கிணற்றிலிருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வவுனியாவில் கிணற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு | Man S Death Body Recovered From Well In Vavuniya

சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

சிறைக்குச் செல்வாரா ரணில் - போதிய ஆதரங்கள் இருந்தும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாதது ஏன்..!

சிறைக்குச் செல்வாரா ரணில் - போதிய ஆதரங்கள் இருந்தும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாதது ஏன்..!

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US