கட்டுநாயக்கவில் பொலிஸாரை கண்டதும் காட்டுக்குள் குதித்தோடிய நபர்
Gampaha
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Dharu
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தான் பயணித்த மோட்டார் சைக்கிளை வீதியில் விட்டுவிட்டு அருகில் உள்ள காட்டுக்குள் குதித்து ஓடும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வருகிறது.
இதன்போது அந்த நபர் குதித்து ஓடிய பகுதியை நோக்கி பொலிஸாரும் பின்தொடர்வது காணொளியில் பதிவாகியுள்ளது.
பொலிஸார்
இந்த காணொளியானது அந்த பகுதியில் பயணித்த வாகனமொன்றின் கண்காணிப்பு கருவியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த மோட்டார் சைக்கிள் கடந்த புதன் கிழமை இரவு கிரிபத்கொட பகுதியில் வைத்து காணமல் போயுள்ளதாக சமூக ஊடக பதிவென்று வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US