இவரை கண்டால் உடன் அறிவிக்கவும்..! கொழும்பில் பட்டப்பகலில் கைவரிசையை காட்டிய போலி வங்கி அதிகாரி

Sri Lanka Police Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government Crime
By Dhushi Aug 21, 2026 01:45 PM GMT
Report

கொழும்பு - கம்பெனி வீதி பொலிஸ் பிரிவில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு வந்த நபர், ஒருவர் ஹோட்டலில் உள்ள பொருட்களை திருடிய சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் கடந்த 3 ஆம் திகதி இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோட்டலில் நடந்த சம்பவம்

மேலும் தெரியவருகையில்,

கம்பெனி வீதி பொலிஸ் பிரிவில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு வந்த நபர் தன்னை ஒரு தனியார் வங்கியின் அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளதுடன், இரவு உணவிற்காக ஒரு குழுவினர் வரவுள்ளதாகவும் ஹோட்டல் நிர்வாகத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

இதன்போது, ஹோட்டலில் இருந்து அதிக அளவு உணவு மற்றும் பானங்களை ஆர்டர் செய்துள்ளார். அதன் பின்னர், ஹோட்டல் பரபரப்பாக இருந்தபோது அந்த நபர் ஹோட்டலில் இருந்து பொருட்களைத் திருடிவிட்டு தப்பிச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவரை கண்டால் உடன் அறிவிக்கவும்..! கொழும்பில் பட்டப்பகலில் கைவரிசையை காட்டிய போலி வங்கி அதிகாரி | Man Escapes From Colombo Hotel

இது தொடர்பாக ஹோட்டல் நிர்வாகம் கம்பெனி வீதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளது. பொலிஸார் நடத்திய விசாரணையில், இந்த சந்தேக நபர் இதற்கு முன்னர் குருந்துவத்த, பெலியகொட மற்றும் நுகேகொட பொலிஸ் பிரிவுகளில் இதேபோன்ற திருட்டுகளில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அவரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடி வருகின்றனர்.

பொதுமக்கள் உதவியை நாடும் பொலிஸார்

பொலிஸார் சந்தேக நபரின் புகைப்படத்தை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளதுடன், இந்த சந்தேக நபர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி எண்களுக்குத் தெரிவிக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இவரை கண்டால் உடன் அறிவிக்கவும்..! கொழும்பில் பட்டப்பகலில் கைவரிசையை காட்டிய போலி வங்கி அதிகாரி | Man Escapes From Colombo Hotel

பல்வேறு சமயங்களில் சில தனிநபர்களால் செய்யப்படும் இதுபோன்ற மோசடிச் செயல்கள் பொலிஸ் நிலையங்களுக்குத் தெரிவிக்கப்படுகின்றன.

மேலும், கடைகள் மற்றும் பிற ஸ்தாபனங்களுக்கு வருகை தரும் நபர்கள் குறித்து பொதுமக்கள் முடிந்தவரை கவனமாகவும் விழிப்புடனும் இருக்குமாறு இலங்கை பொலிஸ் அறிவுறுத்துகிறது.

நவாலி ஆலய திருவிழாவில் நடந்த அசம்பாவிதம்

நவாலி ஆலய திருவிழாவில் நடந்த அசம்பாவிதம்

இலங்கையில் சிகரெட் உற்பத்தியில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்

இலங்கையில் சிகரெட் உற்பத்தியில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்

You may like this..





5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US