கடன் சுமையால் நபர் ஒருவரின் விபரீத முடிவு
Sri Lanka Police
Badulla
Colombo
Money
By Vethu
பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் பாய்ந்து ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று காலை 9.30 மணியளவில் பண்டாரவளை-தியத்தலாவை பகுதிக்கு இடையில் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
ஊவாபரணகம, ரன்வதிகம பகுதியை சேர்ந்த 35 வயதுடைய ஷாலிய தனுஜ என்பவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடன் சுமை
அவர் அதிகளவு கடன் வாங்கி கடன் சுமையில் சிக்கி தவித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கடன் கொடுத்தவர்கள் அடிக்கடி அவரது வீட்டிற்கு வந்து செல்வதால் உயிரை மாய்திருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பண்டாரவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜேர்மன் நாடாளுமன்றத்தில் புலம்பெயர்தலுக்கெதிராக ஒரு பயங்கர முடிவு: வரலாற்றில் முதல்முறை News Lankasri
பிக் பாஸுக்கு பின் டைட்டில் வின்னர் முத்துக்குமரன், சௌந்தர்யா கலந்துகொண்ட நிகழ்ச்சி.. வீடியோ இதோ Cineulagam
ஆவிகளுடன் பேசும் பெண் உதவியுடன் டயானாவுடன் பேசிய ஹரி: பேரனின் செயலைக் கண்டு சிரித்த டயானா News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US