திருகோணமலையில் யானை தாக்கி குடும்பஸ்தர் பரிதாப மரணம்
Trincomalee
Elephant
Eastern Province
By Rakesh
திருகோணமலை- ஈச்சிலம்பற்றில் காட்டு யானை தாக்கி ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது இன்று(10) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழப்பு
குடும்பஸ்தர் மாடு மேய்க்க சென்றபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் ஈச்சிலம்பற்று, பூநகர் பகுதியைச் சேர்ந்த இராசையா கணேசன் (வயது 55) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. M. Angaleeswari
4.9 54 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 27 Reviews
குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
மருத்துவமனைக்கு வந்த நந்தினி, ரேணுகா பார்த்த ஷாக்கிங் விஷயம், கெஞ்சும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US