முல்லைத்தீவில் மின்னல் தாக்கியதில் குடும்பஸ்தர் பலி
முல்லைத்தீவு (Mullaitivu) துணுக்காய் ஐயகன்குளம் பகுதியில் மின்னல் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம், இன்று (29.04.2024) பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அதேவேளை, மின்னல் தாக்குதலுக்கான மற்றுமொரு நபர் ஆபத்தான நிலையில் மல்லாவி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
பலியானவரின் உடலம்
சம்பவத்தில் ஜயங்கன்குளம் பகுதியை சேர்ந்த முன்னாள் போராளியான காளிமுத்து சண்முகராஜா(மூன்று பிள்ளைகளின் தந்தையான) (49 வயது) என்ற குடும்பஸ்தர்
உயிரிழந்துள்ளதுடன் ,ஜயங்கன்குளம் புத்துவெட்டுவான் பகுதியை சேர்ந்த
மகேந்திரன் பிரபாகரன் (26வயது) என்ற இளைஞர்
படுகாயமடைந்த நிலையில் மல்லாவ
ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்
அத்துடன், பலியானவரின் உடலம் ஐயன்கன்குளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
