இலங்கை வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிக்கு முதல் நாளிலேயே அதிர்ச்சி கொடுத்த நபர்

Colombo Sri Lanka Tourism Money Tourist Visa
By Vethu Feb 04, 2026 12:11 PM GMT
Report

இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்து நூதமான முறையில் மேற்கொள்ளப்படும் மோசடி ஒன்று அம்பலமாகி உள்ளது.

வெளிநாட்டவர்களிடம் அனுதாபம் தேடும் வகையில், தமது சோகத்தை வெளிப்படுத்துவதுடன், கஷ்டத்தை போக்க பொருட்களாக உதவி வழங்குமாறு கோருகின்றனர்.

அந்த வகையில் இலங்கைக்கு வந்த வெளிநாட்டு தம்பதி ஒன்றுடன், முதல் நாளிலேயே, மனோஜ் என தன்னை அடையாளப்படுத்திய நபர், உதவி கோரியுள்ளார்.

சுற்றுலா பயணிகளிடம் திருட்டு

கொழும்பு, காலி வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த தம்பதியை அணுகி மனோஜ், தனது மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு மகள்களைக் காப்பாற்றத் தான் கஷ்டப்படுவதாகவும் உருக்கமாகக் கூறி உதவி கோரியுள்ளார்.

இலங்கை வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிக்கு முதல் நாளிலேயே அதிர்ச்சி கொடுத்த நபர் | Man Cheated Tourist In The First Day Visit

தன்னிடம் பணம் வேண்டாம் என்றும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது மனைவிக்காக அருகிலுள்ள சுப்பர் மார்க்கெட்டில் அதிக புரதச்சத்துள்ள பால்மா மட்டும் வாங்கித் தருமாறும் அவர் கேட்டுள்ளார்.

மனோஜ்யின் உருக்கமான கதையை கேட்ட தம்பதி, அவரை சுப்பர் மார்க்கெட் ஒன்று அழைத்துச் சென்றுள்ளனர்.

இதன்போது தனது வீட்டுக்கு தேவையான பால்மா பக்கெட்டுகள், அரிசி, சமையல் எண்ணெய் மற்றும் தேங்காய்ப்பால் மா போன்ற பொருட்களை மனோஜ் கொள்வனவு செய்துள்ளார்.

இந்நிலையில் "உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நான் எதையும் கேள்வி கேட்காமல் சுமார் 15,000 ரூபா பணத்தைச் செலுத்தினேன்" என பாதிக்கப்பட்ட சுற்றுலா தம்பதி தமது டிக்டொக் காணொளியில் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் இதனை நூதனமான திருட்டு என தெரிவித்துள்ள பலர், விலையுயர்ந்த மளிகைப் பொருட்களை இவ்வாறு வாங்கிக் கொண்டு, பின்னர் அவற்றை மீண்டும் அதே கடைக்கோ அல்லது வேறு இடங்களிலோ விற்றுப் பணமாக மாற்றிக்கொள்வது கொழும்பில் நடக்கும் ஒரு பொதுவான மோசடி எனப் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US