முல்லைத்தீவு - உடுப்புக்குளம் பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது
Police
Arrest
Mullaitivu
Gun
By Independent Writer
முல்லைத்தீவு - உடுப்புக்குளம் பகுதியில் சட்டவிரோத நாட்டுத்துப்பாக்கியினை விவசாய காணிக்கு கொண்டு சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு - றெட்பானா பகுதியினை சேர்ந்த 30 அகவையுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் முல்லைத்தீவு பொலிஸார் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US