மகள் மற்றும் மகளின் தோழியை தவறான முறைக்குட்படுத்திய நபர் கைது
சொந்த மகளையும் அவரது தோழியையும் துஷ்பிரயோகம் செய்த நபரொருவரை வெல்லவாய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வெல்லவாய பகுதியில் குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளது அப்பிரதேசத்தில் வசிக்கும் நபரொருவர் தனது 12 வயது மகளையும் அவரது 11 வயது தோழியையும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிராம மக்கள் வழங்கிய தகவல்
கிராம மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வெல்லவாய பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri