உடும்பினை வேட்டையாடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது!
Police
Sri Lanka
Arrested
Kilinochchi
Court
Iguana
By Sudaron
கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது உடும்பினை வேட்டையாடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் அவரிடமிருந்து உடும்பு ஒன்றும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபருக்கு எதிராக வழக்கு பதிவு செய்த பொலிஸார் இன்று (04) கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.
இந் நிலையில், குறித்த குற்றத்திற்காக 30 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன், உயிருடன் மீட்கப்பட்ட உடும்பினை
பாதுகாப்பாக விடுமாறும் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
இந்த ராசிக்காரர்களுக்கு கர்வம் அதிகமாம் - தங்களுக்கு முன்னால் யாரையும் மதிக்க மாட்டார்களாம் Manithan
நடிகராக ரூ. 275 கோடி மேல் சம்பாதித்த விஜய் இனி அரசியல்வாதியாக வாங்கப்போகும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? Cineulagam
சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் சீரியல் மற்றும் நிகழ்ச்சி.. தேதி, நேரம் தெரியுமா? முழு விவரம் இதோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US