யாழில் வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி - கஞ்சா மீட்பு - ஒருவர் கைது
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
Crime
By Theepan
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் கஞ்சா மற்றும் சிறிய ரக கைத்துப்பாக்கியுடன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, ஒரு தொகை கஞ்சாவும் சிறிய ரக கைத்துப்பாக்கியும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
இதனையடுத்து, குறித்த வீட்டில் வசித்த குடும்பஸ்தர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் தற்போது பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US