மலேசியா அருள்மிகு தேவி ஸ்ரீ காப்பாரூர் ஆதிபராசக்தி ஆலய கும்பாபிஷேக பெருவிழா
மலேசியா - தாமான் லோட் 6892 ஜலான் ஹஜி செந்தோசா காப்பார் சிலாங்கூர் அருள்மிகு தேவி ஸ்ரீ காப்பாரூர் ஆதிபராசக்தி ஆலய நூதன புனராவர்த்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெருவிழா சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வானது நேற்று முன்தினம்(12.07.2024) யாக வேள்விவேதம், திருமறை பாராயணங்களோடு காலை 10:20 க்கு தேவி ஸ்ரீ காப்பாரூர் அன்னை ஆதிபராசக்தி மற்றும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் ,கோபுர கலசங்களுக்குமான மகா கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றுள்ளது.
கும்பாபிஷேக நிகழ்வு
அத்துடன், மகேஷ்வர பூஜையினை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டு மகா கும்பாபிஷேக பெருவிழா இனிதே நிறைவுபெற்றுள்ளது.
கும்பாபிஷேக கிரியைகள் யாவும் இலங்கை திருநாட்டில் சபரகமுவ மாகாணம் இரத்தினபுரி, டேனகந்த அருள்மிகு ஸ்ரீ ஆதி விநாயகர் ஆலய பிரதம குரு பிரம்மஸ்ரீ உஷாங்கன் சர்மா தலைமையில் இடம்பெற்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








காருக்குள் 45 நிமிடம் உரையாடிய புடின் - மோடி: அமெரிக்காவின் டிரம்புக்கு உருவாகும் புதிய அழுத்தம்! News Lankasri

வயிறு குலுங்க சிரித்த புடின், மோடி, ஷி ஜின்பிங்: திருதிருவென முழித்த பாகிஸ்தான் பிரதமர்: பறக்கும் மீம்ஸ்கள்! News Lankasri

போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்... தயாராக இருக்குமாறு பிரான்ஸ் மருத்துவமனைகளுக்கு உத்தரவு News Lankasri

ஏவுகணைகள் பொறுத்தப்பட்ட கவச ரயில்! ஆடம்பரம் நிறைந்த 90 பெட்டிகள்: சீனா புறப்பட்ட கிம் ஜாங் உன் News Lankasri
