தெல்லிப்பழை துர்க்கையம்மன் தேவஸ்தானத்தின் சப்பர திருவிழா!

Jaffna Sri Lanka Northern Province of Sri Lanka
By Kajinthan Sep 13, 2024 09:59 PM GMT
Report

புதிய இணைப்பு

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை துர்க்கையம்மன் தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் ஒன்பதாம் நாள் சப்பர திருவிழா நேற்றையதினம்(13) பக்திபூர்வமாக இடம்பெற்றுள்ளது.

இதன்போது, மூல மூர்த்திக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றதை தொடர்ந்து வசந்த மண்டபத்தில் வீற்றிருக்கும் துர்க்கை அம்மனுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றுள்ளன.

சப்பர திருவிழா

இதன்பின்னர் துர்க்கை அம்மன் பரிவார மூர்த்திகளுடன் எழுந்தருளியாக உள்வீதியுலா வந்து, சப்பரத்தில் வீற்றிருந்து வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்துள்ளார்.

தெல்லிப்பழை துர்க்கையம்மன் தேவஸ்தானத்தின் சப்பர திருவிழா! | Makotsavam Of Thellipalai Durgaiyamman Devasthanam

கடந்த 04.09.2024 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மஹோற்சவத்தில் எதிர்வரும் 14.09.2024 அன்று இரதோற்சவமும்,15 09.2024 அன்று தீர்த்தோற்சவமும் இடம்பெற்று, அன்றையதினம் மாலை கொடியிறக்கத்துடன் இனிதே மஹோற்சவ நிறைவடையும்.

இந்த சப்பர திருவிழாவில் பல இடங்களில் வருகை தந்த பக்தர்கள் கலந்து கொண்டு இஷ்ட சித்திகளை பெற்றுச்சென்றுள்ளனர்.

முதலாம் இணைப்பு

வரலாற்று சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்கையம்மன் தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவத்தின் எட்டாம் நாள் திருக்கயிலாய வாகன திருவிழா நேற்றையதினம் (12) பக்திபூர்வமாக இடம்பெற்றது.

கடந்த 04.09.2024 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மகோற்சவத்தில் எதிர்வரும் 14.09.2024 அன்று இரதோற்சவம் நடைபெறவுள்ளது.

ரணிலுக்கு கிடைக்கப் போகும் மொத்த வாக்குகள்! நாடாளுமன்றத்தை கலைக்கத் தயாராகும் ஜனாதிபதி வேட்பாளர்

ரணிலுக்கு கிடைக்கப் போகும் மொத்த வாக்குகள்! நாடாளுமன்றத்தை கலைக்கத் தயாராகும் ஜனாதிபதி வேட்பாளர்

வருகை தந்த பக்தர்கள்

இந்நிலையில், 15 09.2024 அன்று தீர்த்தோற்சவமும் இடம்பெற்று, அன்றையதினம் மாலை கொடியிறக்கத்துடன் இனிதே மகோற்சவம் நிறைவடையும்.

தெல்லிப்பழை துர்க்கையம்மன் தேவஸ்தானத்தின் சப்பர திருவிழா! | Makotsavam Of Thellipalai Durgaiyamman Devasthanam

இதில் நாட்டில் பல இடங்களிலும் இருந்து வருகை தந்த பக்தர்கள் கலந்து கொண்டு இஷ்ட சித்திகளை பெற்றுச்சென்றனர்.

தேர்தல் முடிவுகளை அடுத்து ஏற்படவுள்ள மாற்றங்கள்! 500 ரூபாவாக உயரப் போகும் டொலர்

தேர்தல் முடிவுகளை அடுத்து ஏற்படவுள்ள மாற்றங்கள்! 500 ரூபாவாக உயரப் போகும் டொலர்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஆணைக்குழு விசேட அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஆணைக்குழு விசேட அறிவிப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US