ஜனாதிபதி விருது பெற்ற நாகொடிக் அதிகாரிகள் போதை பொருள் கடத்தினர்: மைத்திரி சொன்ன திடுக்கிடும் தகவல்கள்…

Maithripala Sirisena Drugs Narcotics Control Unit
By Kanthan May 04, 2026 12:39 AM GMT
Report

 ஜனாதிபதி விருது பொற்றுக் கொண்ட போதை பொருள் ஒழிப்பு பிரிவினர்  போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு எனது பதவி காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டனர் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடந்த விருது வழங்கல் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்திருந்தார். நான் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கோடிக்கணக்கில் போதை பொருள்கள் நாகொடிக் பிரிவினரால் கைப்பற்றப்பட்டன.எனது ஆட்சிக் காலத்திலேயே அதிகம்  போதை பொருள் கைப்பற்றப்பட்டன.

இந்த அரசாங்கம் தகுதியானவர்களுக்கு உரிய இடங்களை வழங்கும்

இந்த அரசாங்கம் தகுதியானவர்களுக்கு உரிய இடங்களை வழங்கும்

ஜனாதிபதி விருது

அவை அனைத்து அழிக்கப்பட்டுள்ளன. அதன் பின்னர் அவர்களின் சேவையை பாராட்டி ஜனாதிபதி விருதும் என்னால் வழங்கப்பட்டன.

ஆனால் பின்னர் அவர்களும் போதை மாப்பியாக்களுடன் தொடர்பை பேணி போதை பொருள் கடத்திலில் ஈடுபட்டமை கண்டுபிடிக்கப்பட்டன.

ஜனாதிபதி விருதி என்பது மக்கள் மத்தியில் மதிக்கப்படும் ஒரு விருதாகும்.மக்களுக்காக பாரிய சேவை செய்தவர்களுக்கே அவ்வாறான விருதுள் வழங்கப்படுகின்றன.

ஜனாதிபதி விருது பெற்ற நாகொடிக் அதிகாரிகள் போதை பொருள் கடத்தினர்: மைத்திரி சொன்ன திடுக்கிடும் தகவல்கள்… | Maithripala Sirisena Narkotik Police Sri Lanka

மதிப்புக்குரிய விருதுகளை பெறுபவர்கள் தங்கள் நடத்தைகளிலும் தவறிழைக்காதவர்களாக இருக்க வேண்டும்.

நாம் அவ்வாறான விருதுகள் பெற்றுக் கொண்ட பின்னராவது அதை உணர்ந்து பொது வெளியில் மதிக்கப்படுபவர்களாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். 

காலியில் தொடரும் சீரற்ற காலநிலை - வீட்டிலிருந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி

காலியில் தொடரும் சீரற்ற காலநிலை - வீட்டிலிருந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி

13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US