சமாதானம் பற்றிய உலக மாநாட்டில் உரையாற்ற தென்கொரியா செல்லும் மைத்திரி
Maithripala Sirisena
South Korea
Peace
Ban Ki-moon
By Kamel
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தென்கொரியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
சமாதானம் தொடர்பிலான உலக மாநாடு ஒன்றில் உரையாற்றும் நோக்கில் அவர் இவ்வாறு தென் கொரியாவிற்கு விஜயம் செய்கின்றார்.
157 உறுப்பு நாடுகளின் பங்குபற்றலுடன் நடைபெறும் இந்த மாநாட்டில் ஆரம்ப நிகழ்வின் பிரதான உரையாற்றுவதற்கு மைத்திரிபால சிசேனவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு, இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு, ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று தென்கொரியா புறப்பட்டுச் செல்லும் மைத்திரி எதிர்வரும் 14ம் திகதி நாடு திரும்புவார் என தெரிவிக்கப்படுகின்றது.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 3 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US