ஹோர்முஸ் நீரிணை இஸ்லாமிய குடியரசின் கட்டுப்பாட்டில்..! ஈரான் சபாநாயகர் அதிரடி

United States of America Iran Strait of Hormuz
By Shadhu Shanker Apr 19, 2026 11:44 AM GMT
Report

அமெரிக்காவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் இரு தரப்புக்கும் “ஒருவரை ஒருவர் அதிகமாக உணரக்கூடிய நிலையை” உருவாக்கியுள்ளன என்று அமெரிக்காவுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளில் ஈரான் குழுவை வழிநடத்தும் முகமது பகர் கலிபாஃப் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

அதே நேரத்தில் இரு தரப்பும் இறுதி ஒப்பந்தத்திற்கு இன்னும் தொலைவில் உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நீங்கள்தான் அனுமதி அளித்தீர்கள்.! ஹோர்முஸ் நீரிணையில் துப்பாக்கிச் சூடு - இந்திய கப்பலில் இருந்து வந்த அவசர ஒலி

நீங்கள்தான் அனுமதி அளித்தீர்கள்.! ஹோர்முஸ் நீரிணையில் துப்பாக்கிச் சூடு - இந்திய கப்பலில் இருந்து வந்த அவசர ஒலி

இராணுவ நடவடிக்கை

மேலும், முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதுடன், இன்னும் முக்கியமான இடைவெளிகள் உள்ளன, சில அடிப்படை பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

தேசிய நலன்களை அடைவதற்காக இராணுவ நடவடிக்கையும், தூதரக பேச்சுவார்த்தையும் இரண்டும் முக்கியமானவை எனவும் அவர் வலியுறுத்தினார்.

ஹோர்முஸ் நீரிணை இஸ்லாமிய குடியரசின் கட்டுப்பாட்டில்..! ஈரான் சபாநாயகர் அதிரடி | Main Takeaways Key Iranian Negotiator S Interview

அதேவேளை, அமெரிக்கா சிறிய தவறு செய்தாலும் நாங்கள் வலிமையுடன் பதிலளிப்போம் என எச்சரித்தார்.

அமெரிக்காவை விட ஈரான் தந்திர ரீதியாக மேலான நிலை பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். நாம் எதிரியை முழுமையாக அழிக்கவில்லை அவர்களிடம் இன்னும் பணமும் ஆயுதமும் உள்ளது.

ஆனால் தந்திர ரீதியாக அவர்கள் எங்களிடம் தோல்வி கண்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

உச்சக்கட்டத்தை எட்டியுள்ள ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: தயார் நிலையில் படைகள் - ஈரானின் உச்ச தலைவர் கடும் எச்சரிக்கை

உச்சக்கட்டத்தை எட்டியுள்ள ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: தயார் நிலையில் படைகள் - ஈரானின் உச்ச தலைவர் கடும் எச்சரிக்கை

 ஹோர்முஸ் நீரிணை

கடைசி பேச்சுவார்த்தை சுற்றில் பாகிஸ்தானில் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேடி வேன்ஸ்க்கு, ஈரானுக்கு அமெரிக்காவை நம்பிக்கை இல்லை என்பதை தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

அமெரிக்கா ஈரானிய மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். மேலும், ஹோர்முஸ் நீரிணை “இஸ்லாமிய குடியரசின் கட்டுப்பாட்டில் உள்ளது என அவர் தெரிவித்தார்.

ஹோர்முஸ் நீரிணை இஸ்லாமிய குடியரசின் கட்டுப்பாட்டில்..! ஈரான் சபாநாயகர் அதிரடி | Main Takeaways Key Iranian Negotiator S Interview

இது கடின நிலைப்பாட்டாளர்களை திருப்திப்படுத்தும் கருத்தாக பார்க்கப்படுகிறது. இறுதியாக, புதிய உச்ச தலைவர் ஆதரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

நமது நாடு பாதிக்கப்பட வேண்டாம் என்றால், நீங்கள் உச்ச தலைவரை ஆதரிக்க வேண்டும். இன்று அது நமது கடமை என அவர் கூறினார்.

ஈரான் போர் பதற்றத்தின் மத்தியில் மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா

ஈரான் போர் பதற்றத்தின் மத்தியில் மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, Sevran, France

19 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

மண்கும்பான், Colombes, France

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

செம்பியன்பற்று, புலோலி

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US