பிள்ளையானை அடுத்து சிக்கப் போகும் முக்கிய புள்ளி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தேசிய புலனாய்வின் முன்னாள் பொறுப்பாளர் சுரேஷ் சலேவிடம் ஏன் இதுவரை விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் கேள்வி எழுப்பியுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்ற போது சுரேஷ் சலே இலங்கையில் இல்லை. அவர் இந்தியாவிற்கு இராணுவப்பயிற்சி திட்டத்திற்கு சென்றதாகக் கூறப்படுகின்றது. ஆனால் அந்தக் காலப்பகுதியில் சுரேஷ் சலே இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுள்ளார் என்றும் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தற்போது முன்னாள் பிரதி அமைச்சரான பிள்ளையான் என்னும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் மற்றும் அவரை அடுத்து கைது செய்யப்படவுள்ள முக்கிய நபர்கள் தொடர்பிலும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெளிவுபடுத்தியுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,





உலக அரசியல் பற்றி ஒரு கேள்வி - யாரை நோக்கி கடிதம் எழுத வேண்டும்! 20 மணி நேரம் முன்

வடிவேலு, பகத் பாசில் நடித்து வெளிவந்த மாரீசன் படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா Cineulagam

சோழனை வீட்டிற்கு அழைத்து வந்து மோசமாக அசிங்கப்படுத்தும் நிலாவின் அப்பா.. அய்யனார் துணை புரொமோ Cineulagam
