மறைந்த வடமாகாண ஆளுநரின் தாயாரிற்கு அஞ்சலி செலுத்திய மகிந்த (Photos)
Mahinda Rajapaksa
P. S. M. Charles
By K. S. Raj
மறைந்த வட மாகாண ஆளுநரின் தாயாருக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று(23.11.2023) இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸின் தாயார் மேரி ஜோசபின் அமிர்தரத்தினம் நேற்று முன்தினம்(21) காலமானார்.
முன்னாள் ஜனாதிபதி அஞ்சலி
இந்நிலையில் கொழும்பு பொரளை எல்விட்டிகல மாவத்தை ஜெயரத்ன மலர்ச்சாலையில் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த போதே முன்னாள் ஜனாதிபதி அஞ்சலி செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

பூதவுடல் நாளை (24.11.2023) பிற்பகல் 2 மணிக்கு பொரளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 49 Reviews
Mr. Ramji Swamigal
4.7 202 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
சிறகடிக்க ஆசை சீரியலில் உயிரிழந்த முக்கிய நபர், கதறி கதறி அழும் மீனா... பெரும் ஷாக்கில் முத்து Cineulagam
சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நியூ என்ட்ரியால் ஜனனிக்கு ஏற்படப்போவது?... வெளிவந்த புரொமோ Cineulagam
முத்து மீது தவறு இல்லை என தெரிந்ததும் ரவி செய்த செயல், நீது அடித்தது யார் தெரியுமா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்ட இளம்பெண்: விவரங்கள் வெளியாகின News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US