பிரதமர் பதவியை துறக்கும் மகிந்தவின் ராஜதந்திரம்: அரசியல் ஆய்வாளர்கள் கருத்து - செய்திகளின் தொகுப்பு
Colombo
Mahinda Rajapaksa
Sri Lanka Podujana Peramuna
Sri Lankan political crisis
By Kanamirtha
எதிர்வரும் புதன்கிழமை பிரதமர் பதவியை இராஜினாமா செய்து எதிர்க்கட்சியில் அமருவதற்கு மகிந்த ராஜபக்ச எடுத்த தீர்மானத்துடன் கொழும்பு அரசியல் களத்தில் மீண்டும் ஒரு அதிர்வலை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மகிந்த ராஜபக்ச தனக்கு பெரும்பான்மை இருப்பதால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோருவார் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அப்படியானால், நாட்டின் அரச தலைவரும் எதிர்க்கட்சித் தலைவரும் பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்துவார்கள் எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய காலைநேர செய்திகளின் தொகுப்பு,
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஆடி பௌர்ணமியில் உருவாகும் அரிய கேந்திர திருஷ்டி யோகம்: இந்த ராசிகளிளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
தமிழ்நாட்டில் அதிக முறை 100 கோடி வசூல் செய்த நடிகர் யார் தெரியுமா? விஜய்யா அல்லது ரஜினியா? Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US