மகிந்த அரசியலில் இருந்து ஓய்வுபெற மாட்டார்:இந்திக்க அனுருத்த

Basil Rajapaksa Mahinda Rajapaksa Sri Lanka Politician Sri Lanka Podujana Peramuna Sri Lankan political crisis
By Steephen Jul 01, 2022 11:27 AM GMT
Report

அவசியமான அளவுக்கு எரிபொருள் இன்றி அவற்றை வழங்குவதற்கு அத்தியவசிய சேவைகள் என பிரிப்பது பலனளிக்காத செயற்பாடு என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்ட அவர், நாட்டுக்கு தேவையான அளவுக்கு எரிபொருளை இறக்குமதி செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

தண்ணீரை அள்ள முதலில் குடம் நிறைய வேண்டும்

மகிந்த அரசியலில் இருந்து ஓய்வுபெற மாட்டார்:இந்திக்க அனுருத்த | Mahinda Cannot Retired Politics

பசில் ராஜபக்ச நிதியமைச்சராக பதவி வகித்த போது பேச்சுவார்த்தை மூலமாக துரிதமாக எரிபொருளை கொண்டு வர பல பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

அத்தியவசிய சேவையோ வேறு எந்த சேவை என பெயரிட்டாலும் தண்ணீரை எடுக்க முதலில் குடம் நிறைய வேண்டும். தேவையான அளவுக்கு எரிபொருளை இறக்குமதி செய்யாது, வரையறை விதித்தாலும் அது சரியாக நடக்காது.

இந்தியாவின் கடன் வசதிகளின் கீழ் கடந்த காலத்தில் அடுத்தடுத்த கப்பல்களில் எரிபொருளை கொண்டு வந்தோம். அடுத்து வரும் கப்பல் யாருடையது போன்ற விடயங்களை நாங்கள் கூறவில்லை.

அரசாங்கத்தில் நாங்கள் இல்லை என்று நாங்கள் வெறுமனே இருப்பதில்லை. பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்தி யோசனைகளை முன்வைத்து வருகின்றோம்.

அதேபோல் பெற்றுக்கொண்ட கடனை திரும்ப செலுத்துவார்களா என்று சர்வதேசம் எதிர்பார்க்கும். செலுத்தாமல் இருப்பது தீர்வாக இருக்கும் என நான் நினைக்கவில்லை.

நாங்கள் வங்கியில் கடனை பெற்று அதனை திரும்ப செலுத்தாவிட்டால், கடனை பெற்றுக்கொண்ட வங்கி, நாம் கடனாளி என்பதை முழு வங்கி கட்டமைப்புக்கும் அறிவிக்கும்.

மகிந்த ராஜபக்ச ஓய்வுபெற மாட்டார்

மகிந்த அரசியலில் இருந்து ஓய்வுபெற மாட்டார்:இந்திக்க அனுருத்த | Mahinda Cannot Retired Politics

மகிந்த ராஜபக்ச எமது முன்னுதாரண தலைவர். அவரை காண்பித்தே தற்போது நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர். அவர் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.

அவருக்கு எந்த நிலைமையும் ஒத்து போகும். ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அனைத்து மகிந்த ராஜபக்சவும் ஒன்றுதான் என ஒரு முறை அவர் கூறியிருந்தார்.

அவருக்கு 50 வருடத்திற்கும் மேற்பட்ட அரசியல் அனுபவம் இருக்கின்றது. சில பதிவுகளை பதிவேற்றி, மகிந்த ராஜபக்சவை மனரீதியாக வீழ்த்தலாம் என சிலர் நினைக்கின்றனர்.

அவர் அப்படி சளைத்து போகும் நபர் அல்ல. எந்த அரசியல் கட்சி அந்த பதிவை வெளியிட்டது என்பது கண்டறியப்பட்டு விட்டது. மகிந்த ராஜபக்ச அரசியலை நிறுத்த மாட்டார்.

அவர் அரசியலில் இருந்து ஓய்வுபெற மாட்டார். நாங்கள் நாளைய தினம் அவரை சந்திக்க சென்றாலும் அரசியல் பற்றி எங்களுடன் பேசுவாரே தவிர எம்மிடம் இருக்கும் வசதி வாய்ப்புகளை பற்றி பேச மாட்டார் என இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US