மகிந்தவும் பசிலும் இலங்கையைவிட்டு வெளியேற தடை: உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
Basil Rajapaksa
Mahinda Rajapaksa
By Jenitha
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோர் நீதிமன்ற அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறுவதற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
எதிர்வரும் ஜுலை மாதம் 28 ஆம் திகதி வரை நாட்டை விட்டு வெளியேறுவதற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐவர் அடங்கிய நீதியரசர் குழாத்தினர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல்.டி.பி.தெஹிதெனிய ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வில் இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது,
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US