ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நம் கையில் என மஹிந்த அதிரடி அறிவிப்பு-செய்திகளின் தொகுப்பு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தமது அணியினரின் கைகளிலேயே இருக்கின்றதே தவிர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பலகையிலோ அல்லது டாலி வீதியில் உள்ள கட்டிடத்திலோ அல்ல என விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வனவளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 31 கதிர்காமம் கிரிவெஹர தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 60 ஆவது தடவையாக நடத்தும் பிரித் பிங்கம பற்றி அறிவிக்க விவசாய அமைச்சு ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவும் கலந்துகொண்டார்.
ஊடகவியலாளர் ஒருவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய செயலாளர் நாயகம் ஸ்ரீலங்கா கட்சியை பிரித் பின்கம குழுவொன்று ஆக்கிரமித்துள்ளதாக கருத்து வெளியிட்டிருந்தார்.
இதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க, இலங்கை தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் இவ்விடயத்தை ஏற்றுக்கொண்டுள்ளமை நல்ல விடயமாகும் எனத் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய தினத்திற்கான செய்திகளின் தொகுப்பு,

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam
