அமெரிக்க சிறையில் கால்பதித்த மதுரோ கூறிய செய்தி.. வெளியான காணொளி
அமெரிக்க தடுப்புக் காவல் மையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட நிக்கோலஸ் மதுரோ, அழைத்து சென்ற படை அதிகாரிகளுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு உள்நுழைந்துள்ளார்.
இதன்போது, பதிவு செய்யப்பட்ட காணொளிகளும் புகைப்படங்களும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
நேற்றைய தினம் சிறைபிடிக்கப்பட்ட வெனிசுலாவின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, அமெரிக்காவிற்கு அதியுயர் பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்து செல்லப்பட்டார்.
இந்நிலையில் கைவிலங்கிடப்பட்டு அழைத்து செல்லப்பட்ட அவர், தடுப்புக் காவல் மையத்தில் உள்ள அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளை நோக்கி மிக இயல்பாக புத்தாண்டு வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
🔴⚡️ IMÁGENES de #Maduro | Con una tranquilidad impresionante, el presidente de Venezuela saluda a sus secuestradores: «¡Good night, Happy New Year!»
— ECSaharaui (@ECSaharaui__) January 4, 2026
"Estoy herido".
Las primeras imágenes de Maduro después de ser secuestrado por EEUU, se le ve herido de una pierna y caminando… pic.twitter.com/yv8DPwh9el




இந்தியாவின் துணை கேப்டனாக இருந்தவர்; இந்தியாவிற்கு எதிராக சதமடித்து அசத்திய ஹர்பிரீத் சிங் News Lankasri
Bigg Boss 10: கையெடுத்து மன்னிப்பு கேட்ட அப்பா! 8 வருடத்திற்கு பின்பு ஒன்று சேர்ந்த லக்ஷ்மி ப்ரியா Manithan