வட மாகாண குத்துசண்டை போட்டியில் மடு கல்வி வலய மாணவன் சாதனை..!
Mannar
Northern Province of Sri Lanka
By Ashik
Courtesy: Rukshy
வட மாகாண ரீதியில் குத்துசண்டை போட்டியில் முதலாம் இடத்தை பெற்று மடு கல்வி வலய மாணவன் சாதனை படைத்துள்ளார்.
வடக்கு மாகாண பாடசாலை ரீதியாக 20 வயது பிரிவில் குத்துசண்டை போட்டியில் பங்கு ற்றிய பெரிய பண்டிவிரிச்சான் மகா வித்தியாலய மாணவன் விஜிதன் கபிலன் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.
மெய்வல்லுநர் போட்டிகள்
கடந்து 17 மற்றும் 18ஆம் திகதி முல்லைத்தீவில் நடந்த போட்டியில் குறித்த மாணவன் பங்குபற்றியு முதலாம் இடத்தை பெற்று சாதித்துள்ளார்.
தற்போது மாகாண மட்ட பாடசாலை ரீதியாக மெய்வல்லுநர் போட்டிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மீனா-சிட்டி இடையே நடந்த அடிதடி சண்டை, அதிரடியாக நுழைந்த முத்து... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
சில காலம் எந்த ஒரு பட நிகழ்ச்சிக்கும் வராமல் இருந்த சங்கீதா விஜய்யின் லேட்டஸ்ட் போட்டோ... எங்கே உள்ளார் பாருங்க Cineulagam
Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US