இலங்கை தமிழர்களுக்காக காட்டும் ஒற்றுமையை பங்களாதேஷ் இந்துக்களுக்காகவும் காட்டலாம் : சென்னை மேல் நீதிமன்றம்
இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக ஒற்றுமையை வெளிப்படுத்தும்போது, பங்களாதேஷில் உள்ள இந்துக்களுக்காகவும் அதை வெளிப்படுத்த முடியும் என சென்னை மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதன்படி, அண்டை நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்த நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் அனுமதி வழங்கியுள்ளார்.
மனுதாரர் அமைப்பு
அத்துடன் எதிர்வரும் 27ஆம் திகதியன்று அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த மனுதாரர் அமைப்புக்கு அனுமதி வழங்குமாறு மாநில பொலிஸாருக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.
இந்து முன்னணி நிர்வாகி ஒருவர் தாக்கல் செய்த மனுவின் மீதே நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் மாலை திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 17 மணி நேரம் முன்

ஏர் கனடா விமான சேவை திடீர் ரத்து: பாதிப்பில் 130,000 பயணிகள்! பணியாளர்களின் கோரிக்கை என்ன? News Lankasri

பிரித்தானியாவில் திரும்ப பெறப்படும் 72,000 கார்கள்: எந்தெந்த கார் மாடல்கள் இடம்பெறுகிறது தெரியுமா? News Lankasri
