துவாரகா விவகாரத்தில் பின்வாங்கிய இந்திய புலனாய்வு பிரிவு (Video)
துவாரகா உயிருடன் இருக்கின்றார் என்ற விடயம் இந்திய பாதுகாப்பு படைக்கும், புலனாய்வு துறைக்கும் மிகப் பெரிய அதிர்ச்சியாக இருந்திருக்க வேண்டும் என அமெரிக்க சாஸ்பெரி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி கீத பொன்கலன் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இலங்கை அரசாங்கத்திற்கும் பாதுகாப்பு ரீதியாக பாரதூரமான விடயமாக தான் இது இருந்திருக்க வேண்டும்.ஏனெனில் நீண்ட காலமாக இலங்கை அரசிற்கு பாதுகாப்பு தொடர்பில் அச்சுறுத்தப்பட்ட விடயமாக காணப்பட்டது.
துவாரகா விவகாரத்தில் இந்திய புலனாய்வு பிரிவு பின்வாங்க இரண்டு காரணங்கள் பிரதானமாக இருக்கலாம், ஒன்று துவராக தொடர்பில் வெளியான காணொளி போலியென அவர்களுக்கு தெரிந்திருக்கலாம், இரண்டாவது இதன் பின்னணியில் அவர்களே கூட இருக்கலாம் என கூறினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

6 நாள் முடிவில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

என்ன கொடுமை இது, நான் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.. எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் புலம்பல் Cineulagam

இன்று விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் முடிந்தது.. புதிய ஜோடியின் போட்டோ இதோ Cineulagam

Optical illusion: உங்கள் கண்களை ஒரு நிமிடம் குருடாக்கும் மாயை...இதில் இருக்கும் இலக்கம் என்ன? Manithan
