நியூசிலாந்தில் புலம்பெயர் மக்களால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் தினம்
தமிழீழ மக்களின் விடுதலைக்காக போராடி உயிர் நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இன்று தமிழர் தாயகம் முழுவதும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
தாயகம் தவிர்ந்த ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுவருகின்றது.
நினைவு தூபி
இவ்வகையில், நியூசிலாந்து வாழும் தமிழர் தாயக மக்களால் கார்த்திகை 27ஆம் திகதியான இன்று மாவீரர் நாள் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
நியூசிலாந்தில் மாவீரர்களின் துயிலரங்கம் மண்டபத்தின் வெளியில் நினைவு தூபி அமைக்கப்பட்டு நினைவு கூரப்பட்டது.
நியூசிலாந்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்திருந்த இந் நிகழ்வில், நியூசிலாந்தின் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு - விசுவமடுவில் ஆயிரக்கணக்கில் திரண்டுள்ள மக்கள்: கண்ணீரில் நனையும் களம் கண்ட மண் (Video)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam
