ஆலங்குளம் துயிலுமில்லத்தில் கதறி அழுத மாவீரரின் தாய்! கண்கலங்கி நின்ற மக்கள்
Sri Lankan Tamils
Sri Lankan Peoples
Sri Lanka Final War
Vetrimaaran
Maaveerar Naal
By Benat
தமிழர் தாயகப் பகுதி உள்ளிட்ட புலம்பெயர் தேசங்களில் இன்று மாவீரர் தினம் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
தாயகப் பகுதிகளில் உள்ள துயிலுமில்லங்களில் அதிகளவான மக்கள் ஒன்று திரண்டு தேசத்திற்காய் உயிர் நீத்த தமது உறவுகளை நினைத்து கண்ணீர் மல்க அஞ்சலித்து வருகின்றனர்.
இந்தநிலையில், மல்லாவி - ஆலங்குளம் துயிலுமில்லத்திலும் ஒன்று திரண்ட மக்கள் தமது உறவுகளுக்காக உணர்வுபூர்வ அஞ்சலிகளை செலுத்தி வருகின்றனர்.
இதன்போது, ஆலங்குளம் துயிலுமில்லத்தில் மாவீரர் தாய்மொழியனின், தாயார் கோ.சரஸ்வதி பிரதான பொதுச்சுடரினை ஏற்றி அஞ்சலி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.
ஈகைச் சுடரினை ஏற்றிய அவர் அங்கு கதறி அழுதமை காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.

Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 211 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
சிறகடிக்க ஆசை சீரியல்: சிந்தாமணியின் மகளிடம் காதலை சொல்லப்போகும் சத்யா.. துணை நிற்கும் முத்து! Cineulagam
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல் இயக்குநரின் அடுத்த புதிய சீரியல்.. தலைப்பு என்ன தெரியுமா? Cineulagam
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam
பச்ச குழந்தை விஜய்க்கு என்ன தெரியும்? 40 வயது த்ரிஷா தான் தவறு... தாறுமாறாக கலாய்த்த மருத்துவர்! Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US