தாய்வானில் நிலை கொண்டுள்ள சீன இராணுவம்: செய்திகளின் தொகுப்பு
அமெரிக்க ஆதரவு நாடான தாய்வானுடன் (Taiwan) முறுகல் நிலையை நகர்த்தும் சீனா (China) தற்போது அதன் படைகளை சுய இராஜ்ஜியத் தீவைச் சுற்றியுள்ள வான் மற்றும் நீர் எல்லைகளில் நிலைநிறுத்தியுள்ளது.
சுயராஜ்யத் தீவைச் சுற்றியுள்ள நீர் மற்றும் வான்வெளியில் இராணுவ பயிற்சிகளில் ஈடுபடுத்துவதற்கு சீனா திட்டமிட்டுள்ளமை சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில், தாய்வான் ஜலசந்தி, தாய்வானின் வடக்கு, தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் சீன இராணுவம் தீவிர பயிற்சில் ஈடுபட்டு வருவதாக சீன ஊடகம் தெரிவித்துள்ளது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான பகல் நேர செய்திகளின் தொகுப்பு....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
![தமிழ் மக்கள் பொதுச்சபை](https://cdn.ibcstack.com/article/112ec360-e1b9-4c9a-92e1-6d909ce10b31/24-6667861299af8-md.webp)
தமிழ் மக்கள் பொதுச்சபை 4 நாட்கள் முன்
![என்னது சீரியல் நடிகை மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் இந்த பழம்பெரும் நடிகரின் பேரனா?- இதுவரை வெளிவராத தகவல்](https://cdn.ibcstack.com/article/8cde19d4-396d-4d42-9639-559db7df7b87/24-666daaf064811-sm.webp)
என்னது சீரியல் நடிகை மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் இந்த பழம்பெரும் நடிகரின் பேரனா?- இதுவரை வெளிவராத தகவல் Cineulagam
![முதல் முறையாக இப்படியொரு கதாபாத்திரத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்.. எஸ்.கே. 23 அப்டேட்](https://cdn.ibcstack.com/article/0be21269-ea59-4426-a2b8-0f71865f1f2f/24-666d621fba419-sm.webp)
முதல் முறையாக இப்படியொரு கதாபாத்திரத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்.. எஸ்.கே. 23 அப்டேட் Cineulagam
![குக் வித் கோமாளி 5 சீசனில் கோமாளியாக இணைந்துள்ள பிரபலம்... விஜய் டிவி பிரபலம் தான், யாரு பாருங்க](https://cdn.ibcstack.com/article/67ebba3f-9733-491f-a772-d1fa67d56e45/24-666d54d31c4b7-sm.webp)