சிறப்பாக நடந்து முடிந்த சுவிட்ஸர்லாந்து லுட்சேர்ன் மாநகர அம்மன் ஆலய பூங்காவனத் திருவிழா
புதிய இணைப்பு
சுவிட்ஸர்லாந்து (Switzerland) லுட்சேர்ன் மாநகரத்தின் துர்க்கை அம்மன் ஆலயத்தில் பூங்காவனத் திருவிழா சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
இந்த ஆலயத்தின் மகோற்சவத் திருவிழாவின் 11ஆம் நாளான இன்று (12.08.2024) நடைபெற்றுள்ளது.
நான்காம் இணைப்பு
சுவிட்ஸர்லாந்து (Switzerland) லுட்சேர்ன் மாநகரத்தின் துர்க்கை அம்மன் ஆலயத்தில் தீர்த்தத்திருவிழா சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
இந்த ஆலயத்தின் மகோற்சவத் திருவிழாவின் 10ஆம் நாளான இன்று (11.08.2024) நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், குறித்த ஆலயத்தின் பூங்காவனத் திருவிழா நாளை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
சுவிட்ஸர்லாந்து (Switzerland) லுட்சேர்ன் மாநகரத்தின் துர்க்கை அம்மன் ஆலயத்தில் இரதோற்சவ திருவிழா வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
குறித்த ஆலய மகோற்சவத் திருவிழாவின் 9ஆம் நாளான இன்று (10.08.2024) நடைபெற்றுள்ளது.
மேலும், இந்த ஆலயத்தின் தேர்த்திருவிழா நாளைய தினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
சுவிட்ஸர்லாந்து (Switzerland) லுட்சேர்ன் மாநகரத்தின் துர்க்கை அம்மன் ஆலயத்தில் சப்பரத்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது.
குறித்த திருவிழா ஆலய மகோற்சவத் திருவிழாவின் 8ஆம் நாளான இன்று (09.08.2024) நடாத்தப்பட்டுள்ளது.
இதன்போது, பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூன்றாம் இணைப்பு
சுவிட்ஸர்லாந்து - லுட்சேர்ன் மாநகரம் - ரோத் கிராமத்தில் உள்ள துர்க்கை அம்மன் ஆலயத்தின் 7ஆம் நாள் வேட்டை திருவிழா விமர்சையாக இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது, நேற்றைய தினம் (08.08.2024) நடைபெற்றுள்ளது.
இதன்போது, மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டு விசேட பூஜைகளும் இடம்பெற்றுள்ளன.
இந்நிகழ்வில், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு அம்மனின் அருள் பெற்று சென்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






துளியளவும் பந்தா இல்லாமல் விசேஷத்தை கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. மகிழ்ச்சியில் குடும்பத்தினர் Manithan

15 நாள் காதலன் வீட்டிலும், 15 நாள் கணவர் வீட்டிலும்.., மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றிய கணவர் News Lankasri

சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கிய தமிழ் குடும்பம்! சுற்றுலா சென்றபோது 4 பேரும் உயிரிழந்த பரிதாபம் News Lankasri

இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி News Lankasri
