மூன்று வழிகளில் ஆக்கிரமிக்கும் இஸ்ரேல்! பெரும் பிரளயமாகும் காசா (Video)
விடுதலைப்புலிகளின் தலைவர் சர்வதேச ஊடகத்திற்கு வழங்கிய வரலாற்றுத் தகவல் விடுதலைப் புலிகளின் தலைவர் முதன் முதலாக சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், எங்களுடைய பலத்தை எங்களுடைய தேசத்தில் நிரூபிக்கும் போது சர்வதேசம் எங்களை அங்கீகரிக்கும் என்று கூறினார் பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் விமர்சகர் அருள் தெரிவித்தார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
ரஷ்யா ஏன் எங்களை எதிர்த்தது, பிடல் கேஸ்ட்ரோ ஏன் எங்களை எதிர்த்தார் என்பதையெல்லாம் நாங்கள் தனித்தனியாகத் தான் பார்க்க வேண்டும்.
உண்மையாகச் சொல்லப் போனால் இந்த ஒடுக்கப்பட்ட தேசங்களின் வரலாற்றில் முரண்கள் இயல்பாகவே இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இஸ்ரேல் கூட ஒடுக்கப்பட்டவர்களுக்காக, உலகெங்கும் துரத்தியடிக்கப்பட்டவர்களுக்காக, வகை தொகையின்றி கொல்லப்பட்டவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு தேசம்தான். ஆனால், அந்த தேசத்தை உருவாக்க இடமளித்த பலஸ்தீனிர்களையே இன்று துரத்தியடிக்கும் நிலைக்கு இஸ்ரேல் வந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
