இலங்கையின் வரலாற்றை மாற்றியமைத்த மகிந்த

Bandula Gunawardane Mahinda Rajapaksa Sri Lanka Economic Crisis Sri Lankan political crisis
By Benat Oct 22, 2022 01:55 PM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 30 வருட அச்சம் மற்றும் நிச்சயமற்ற நிலைக்குப் பின்னர் மக்களுக்கு ஒரு புதிய வாழ்வை அளித்து போரை முடித்தார்  என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 

இரத்மலானையில் இடம்பெற்ற  நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுமு்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டின் வரலாற்றை உண்மையில் மாற்றியமைத்ததுடன் நாட்டின் வீதி அபிவிருத்தியில் புதிய யுகத்தை ஏற்படுத்திய தலைவராகும்.

அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ச நாட்டின் வீதி வரலாற்றில் புரட்சியை ஏற்படுத்திய போது இந்த நிறுவனம் ஒரு கருத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டது.

மகிந்த ராஜபக்சவுக்கு நன்றிகள் 

இலங்கையின் வரலாற்றை மாற்றியமைத்த மகிந்த | Ltte Sri Lanka War Mahinda Rajapaksa

இந்த நிறுவகத்தின் 18 ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு எமது மரியாதையையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

30 வருடங்களாக நாட்டில் நிலவி வந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததன் மூலம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டின் வரலாற்றை மாற்றியமைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். எல்லா சமூகத்தினரும் அச்சமின்றி வாழக்கூடிய நாட்டை அவர் உருவாக்கினார்.

முன்னாள் ஜனாதிபதி 30 வருட அச்சம் மற்றும் நிச்சயமற்ற நிலைக்குப் பின்னர் மக்களுக்கு ஒரு புதிய வாழ்வை அளித்து போரை முடித்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு மற்றும் ஏனைய பிரதேசங்களை இணைக்கும் வீதி வலையமைப்பு மிகவும் புறக்கணிக்கப்பட்ட ஒரு காலம் இருந்தது.

மகிந்தவின் வெற்றி

இலங்கையின் வரலாற்றை மாற்றியமைத்த மகிந்த | Ltte Sri Lanka War Mahinda Rajapaksa

புத்தர் விஜயம் செய்த மஹியங்கனை நோக்கி பதினெட்டு ஹேர்பின் வளைவு வீதியில் பயணிக்கும் வாகனங்கள் அதன் மோசமான நிலை காரணமாக பெரும் ஆபத்தில் பயணித்தன. மகிந்த ராஜபக்சவின் காலத்தில்தான் பதினெட்டு ஹேர்பின் வளைவுகள் பின்னோக்கிச் செல்லாமல் முன்னோக்கிச் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

வடக்கின் வசந்தம் மற்றும் வடகிழக்கு நவோதய வேலைத்திட்டங்களின் கீழ், மோதல்களால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்றதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அந்த மாற்றத்தை ஏற்படுத்திய தலைவரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களால் நிறுவப்பட்ட மகநெகும ஆலோசனை மற்றும் செயற்திட்ட முகாமைத்துவ சேவைகள் நிறுவனம் 18 வருடங்களை பூர்த்தி செய்யும் இந்த தருணத்தில் அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.  

1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US