விடுதலைப்புலிகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் பேசப்பட்டுள்ள முக்கிய விடயம்:ஸ்ரீதரன் பெருமிதம்
Sri Lanka Parliament
S. Sritharan
Sri Lanka Politician
Sri Lankan political crisis
By Chandramathi
தமிழீழ விடுதலைப்புலிகளை ஒழுக்கமான அமைப்பு என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திசாநாயக்க தெரிவித்தமையானது பெருமைக்குரிய விடயம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
விடுதலை புலிகள் அடாவடித் தனம் பண்ணவில்லை, மது அருந்தவில்லை, இந்த உலகத்தில் போராடிய இயக்கங்களில் மிக ஒழுக்கமான இயக்கமாக அவர்கள் இருந்தார்கள் என எஸ்.பி திசாநாயக்க சபையில் தெரிவித்தமை தமிழர் சமூகத்திற்கு பெருமையான விடயமாகும்.
இது தொடர்பான எஸ்.ஸ்ரீதரனின் முழுமையான உரையை இந்த காணொளியில் காணலாம்,
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
ரிலீஸுக்கு இன்னும் 4 நாட்கள் தான்.. முன்பதிவில் ஜனநாயகன் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
சவப்பெட்டியில் டிரம்ப் குடும்பம்: “ரத்தத்திற்கு ரத்தம்” ஈரானின் விளம்பர பலகையால் வெடித்த சர்ச்சை News Lankasri
முதலமைச்சர் விஜய் முதல் மமிதா பைஜூ வரை.. ஜனநாயகன் திரைப்படத்தில் நடிக்க பிரபலங்கள் வாங்கிய சம்பளம் Cineulagam
வளைகுடா பகுதியில் ஈரான் தீவிர தாக்குதல்- உயர் எச்சரிக்கையில் அமெரிக்கா, குவைத், பஹ்ரைன் News Lankasri
புடின் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால்? 10 லட்சம் பேர் தப்பிக்க நிலத்தடி நகரம்..உருவாக்கிய நாடு News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US