தரம் குறைந்த எரிபொருளை இறக்குமதி செய்தால் என்ன நடக்கும்- ஆளும்கட்சி எம்.பி எதிர்வுகூறல்
தரம் குறைந்த பெற்றோலை இறக்குமதி செய்யக் கூடாது என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி (Chandima Weerakkody) தெரிவித்துள்ளார்.
நட்பு நாடுகளிடமிருந்து எரிபொருள் பெற்றுக்கொள்ள முயற்சிக்கப்படுவதாகவும், இவ்வாறு எரிபொருட்களை இறக்குமதி செய்யும்போது அதன் தரம் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், உரிய தரத்தில் இல்லாத பெற்றோல் டீசலினால் வாகனங்கள் மற்றும் ஏனைய இயந்திர சாதனங்களுக்கு நீண்ட கால பிரச்சினைகள் ஏற்படக் கூடும் எனவும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தம்பதியாய் வந்த ஜேர்மன் பெண் - இந்திய இளைஞருக்கு சோதனை! உயிரை காப்பாற்றி கொள்ள ஓடிய பரிதாபம்.. வீடியோ News Lankasri

தன் அப்பாவின் பிறந்தநாளுக்கு கூட வராத நடிகர் விஜய்! உருக்கத்துடன் மகனுக்காக தந்தை செய்த செயல் News Lankasri

பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் அருண் தனது காதலியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்- முதன்முறையாக வெளியான போட்டோ Cineulagam
