குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பு

Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples Sri Lanka Government Money
By Benat Mar 16, 2024 11:04 AM GMT
Report

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் முதற்கட்டமாக விண்ணப்பிக்க வாய்ப்புக் கிடைக்காதவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

அஸ்வெசும பெற தகுதியானவர்கள் உள்ள போதிலும், முதல் கட்டத்தில் பதிவு செய்யப்பட்டதால் இரண்டாம் கட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியவில்லை. அவர்களுக்காக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இரத்துச் செய்யப்படும் சில பொருட்களுக்கான வற் வரி : குறையும் விலை - விரைவில் வர்த்தமானி

இரத்துச் செய்யப்படும் சில பொருட்களுக்கான வற் வரி : குறையும் விலை - விரைவில் வர்த்தமானி

ஒருபோதும் பிரச்சினை ஏற்படாது 

மேலும், முன்பு தரவு அமைப்பில் உள்வாங்கப்பட்டவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பு | Low Income Sri Lankans Aswesuma Money

முன்னர் கொடுக்கப்பட்ட தரவுகளை மறுபரிசீலனை செய்வதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, முதற்கட்டமாக பயனாளிகளைத் தேர்வு செய்த பின் அது செய்யப்படும். அவர்களுக்கு ஒரு போதும் பிரச்சினை ஏற்படாது எனவும் அவர்  குறிப்பிட்டுள்ளார். 

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US