விட்டு சென்ற காதலி - மன வேதனையில் சீன நாட்டவர் எடுத்த விபரீத முடிவு
Galle
China
China Ship In Sri Lanka
By Vethu
காலி, கலங்கரை விளக்கத்திற்கு அருகில் மதில் மீது ஏறி கடலில் குதித்து உயிரை மாய்க்க முயன்ற சீன பிரஜை ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
33 வயதான ஹன்ஜின் என்ற இந்த சீன பிரஜை இலங்கைக்கு சுற்றுலா பயணத்தில் ஈடுபட்டுள்ளார்.

சீன பிரஜையின் முடிவு
அத்துடன் அவரது வீசா இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தனது காதலி தன்னை கைவிட்டு சென்றமையினால் மனவேதனையில் தற்கொலை செய்ய முடிவு செய்ததாக சீன பிரஜை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 31 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் தொகுப்பாளினி பெப்சி உமாவா இது... ஆளே மாறிவிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US